உலக கோப்பை கால்பந்து தொடர் – ஐந்து புதிய சலுகைகளை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ

Loading… 2022 உலக கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தார் நாட்டில் நடைபெற இருக்கிறது.ஜியோ நிறுவனம் உலக கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு புது சலுகைகளை அறிவித்து இருக்கிறது.ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கால்பந்து ரசிகர்களை கவரும் வகையில் ஐந்து சர்வதேச ரோமிங் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. கத்தாரில் நவம்பர் 20 ஆம் தேதி துவங்க இருக்கும் உலக கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு கத்தார் பயணம் செய்ய திட்டமிடுவோருக்கு இந்த சலுகைகள் பயனுள்ளதாக இருக்கும். உலக கோப்பை கால்பந்து … Continue reading உலக கோப்பை கால்பந்து தொடர் – ஐந்து புதிய சலுகைகளை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ